Guidelines For Online Admission

  • Home -
  • Guidelines For Online Admission

Guidelines For Online Admission

ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி சார்பாக கல்லூரி சேர்க்கை இணையம் (Website) உங்களை அன்புடன் வரவேற்கின்றது

ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகள் சேர்வதற்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முறை கடந்த கல்வியாண்டில் (2022-2023) இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

Courses Offered By Holy Cross Home Science College

  • B.Sc (Food Science and Nutrition)
  • B.Sc (Fashion Designing and Apparel Making)
  • B.Sc (Computer Science)
  • B.A (English Literature)
  • B.Com (Batch I & Batch II)
  • B.Sc Psychology
  • M.Sc (Dietetics & Food Management)
  • M.A (English Literature)
  • M.Com
  • Ph.D. (Commerce)
  • அனைத்து மாணவிகளும் விண்ணப்பிப்பதற்குரிய நடைமுறைகளை ஒரு முறை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பின் பூர்த்தி செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • இந்த ஆண்டும் (2024-2025) மாணவிகள் சேர்க்கைக்கான வழிமுறைகள் இணையம் வழியாக மட்டுமே நடைபெறும்.
  • இளங்கலை B.Sc. (Food Science and Nutrition), B.Sc (Fashion Designing and Apparel Making), B.Sc (Computer Science), B.A (English Literature), B.Com (Batch I and Batch II), B.Sc Psychology, முதுகலை M.Sc (Dietetics & Food Management), M.A (English Literature), M.Com, முனைவர் Ph.D. Commerce அனைத்து விண்ணப்பங்களும் இணையம் வழியாக மட்டுமே பதிவு செய்ய இயலும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவிகள் ஆன்லைன் மூலமாகவே பதிவு (Registration) செய்ய வேண்டும்.
  • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கல்லூரிக்கு அனுப்புதல் கூடாது.
  • மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.
  • இணையதளச் சேர்க்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிய பின்னர் ஒரு வாரத்தில் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதற்கான குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.
  • மாணவிகள் விண்ணப்பித்த விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் இணைப்பு (Link ID) தங்கள் Email ID - க்கு தெரிவிக்கப்படும்.
  • கல்லூரி தேர்வுக்குழு தேர்வு செய்த மாணவிகளின் பட்டியலை முடிவு செய்த பின்னர் நேர்காணல் தேதி பற்றிய விபரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலமாக அனுப்பப்படும்.
  • மாணவிகள் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய படிவத்தை கல்லூரி அலுவலகத்தில் பெற்று வங்கியில் செலுத்தலாம்.

கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம்:

வங்கி கணக்குப் பெயர்: The Principal, Holy Cross Home Science College
வங்கி கணக்கு எண்: 08860100001431
வங்கியின் பெயர்: UCO Bank
வங்கி கிளை: Thevarpuram Road, Thoothukudi
IFSC குறியீடு: UCBA0000886

நேர்க்காணல் அன்று சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
  • மாணவிகளின் கல்லூரிக் கட்டணம் (1st Installment) செலுத்திய வங்கி விபரம் குறிப்பிட்ட Photo copy.
  • மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ( +1, +2), சாதிச் சான்றிதழ்.
  • ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் முதல் பக்க நகல்.
  • பாஸ்போர்ட் நிழற்படம் : 5 (Recent Passport size photo).
  • மூலச்சான்றிதழ்களுடன் மூன்று பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தேவையான அசல் ஆவணங்கள் மற்றும் இணைய தளத்தில் சமர்ப்பித்த சேர்க்கைப் படிவத்தின் நகல் ஆகியவற்றோடு கல்லூரி முதல்வர் அவர்களை தங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பெற்றோரோடு வந்து சந்திக்கவும்.

Admission Helpline
College 0461-2328295
0461-2328294
Vice Principal 94427 59144
HOD’s Fashion Designing - 94894 66894
Computer Science - 99945 45160
Food Science - 96888 02480
Commerce - 87548 62388
English - 95971 42246